முதன் முறையாக விண்வெளியில் இரு ஆபாச நடிகர்கள் உடலுறவில் ஈடுபட உள்ளதாகவும் அதனை தாம் வீடியோவாக பதிவு செய்ய உள்ளதாகவும் ‘போர்ன்கியூப்’ என்ற ஆபாசப் பட நிறுவனம் தெரிவித்துள்ளது.
பூமியில் போன்று விண்வெளியில் ஈர்ப்பு சக்தி இல்லை என்பதால் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் அனைவரும் அந்தரத்தில் மிதந்தபடியே தமது பணிகளை மேற்கொல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கான பயிற்சியும் பூமியில் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த நிலையில், விண்வெளியில் உடலுறவில் ஈடுபட முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு விஞ்ஞானிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுவரை விண்வெளியில் யாரும் உடலுறவில் ஈடுபட்டது இல்லை. இந்நிலையில் விண்வெளியில் உடலுறவில் ஈடுபட முடியுமா என்பதை பரிசோதிக்க விண்வெளி வீரர்களை கொண்டு இந்த அதி முக்கியமன ஆராய்ச்சியில் விண்வெளி நிலையம் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்கு அமைவாக முதன் முதலாக மனித வரலாற்றில் 2 பேர் விண்வெளியில் வைத்து உடலுறவில் ஈடுபட உள்ளார்கள்.
குறித்த படத்தை பூமியின் கீழ் சுற்றுவட்டபாதையில் எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு 2016 ஆம் ஆண்டில் ஆரம்பமாகின்றது.
போன்கியூம் இணையத்தளத்தை ஆண்டு தோறும் 16 கோடி பாவனையாளர்களை கொண்டுள்ளது. இந்த படத்திற்கு அதிக முதலீடு வேண்டும் என்பதால் இந்த முதலீடை தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறலாம் என நிறுவனம் இந்த திட்டமிட்டுள்ளது.
அதிக நிதி முதலீடு செய்வோருக்கு பரிசு வழங்கவும் இந்த இணையத்தளம் திட்டமிட்டுள்ளது.
இந்த படத்திற்கு ஆபாச பட நடிகை ஈவா லோவியா, ஆபாச பட நடிகர் ஜோனி சின்ஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.