முதற்கட்ட அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் புவனேகபாகு மன்னனுடைய அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.