அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாவது தவணை இன்று(06) நிறைவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாம் தவணை வழங்கப்பட்டு மீண்டும் எதிர்வரும் 23ம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று கலவியமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 11ம் திகதி முதல் முதலாவது தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் எதிர்வரும் 16ம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.