முதலாவது இருபதுக்கு – 20 போட்டியில் விளையாடும் இறுதி 11 வீரர்கள் இவர்கள் தான்..

(FASTNEWS | COLOMBO) – சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்கா அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டி இன்று(19) கேப்டவுனில் இலங்கை நேரப்படி இரவு 09.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இலங்கை குழாம்

1.NIROSHAN DICKWELLA 2.SADEERA SAMARAWICKRAMA 3.KUSAL MENDIS 4. DANANJAYA DE SILVA 5. ANJALO PERERA 6.KAMINDU MENDIS 7.THISARA PERERA 8. ISURU UDHANA 9.JEFFREY VANDERSAY 10.LASITH MALINGA 11.ASITHA FERNANDO.

தென்னாபிரிக்கா குழாம்

1.QUINTON DE KOCK 2.REEZA HENDRICKS 3.AIDEN MARKRAM 4.FUF DU PLESSIS 5.J.P.DUMINY 6.ANDILE PHEHLUKWAYO 7.KAGISO RABADA 8.ANRICH NORTJE 9.DALE STEYN 10.IMRAN THAHIR 11.D.PRETORIA