முதலாவது டி20 போட்டியிலும் மண்ணைக்கவ்வியது இலங்கை

இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்து 182 என்ற இலக்கை இலங்கை அணியிடம் கையளித்தது.

தொடக்க ஆட்டம் மந்த கதியில் அமைந்த போதிலும் இருதித் தறுவாயில் முன்னேறிய இலங்கை அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

புள்ளி விவரமானது ;
Jan 7, 2016 – 1st T20I at Bay Oval, Mount Maunganui
New Zealand 182/4 (20 ov)
Sri Lanka 179/9 (20 ov)

நியூசிலாந்து அணி சார்பாக MJ Guptill 58 ஓட்டங்களையும் KS Williamson 53 ஓட்டங்களையும் பெற்றனர்.