முதலாவது டி20 போட்டியில் சாதிக்குமா இலங்கை

இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இதன்படி களம் இறங்கிய நியூசிலாந்து அணி 182ஓட்டங்களை பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி சார்பாக MJ Guptill 58 ஓட்டங்களையும் KS Williamson 53 ஓட்டங்களையும் பெற்றனர்.
183 என்ற இலக்கைக் கொண்டு இலங்கை துடுப்பெடுத்தாடுகின்றது.