முதலில் களமிறங்கியது இலங்கை அணி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது காலியில் ஆரம்பமாகியுள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார்.

(riz)