முதலீட்டு சபையின் தலைவர் பதவி இராஜினாமா..

முதலீட்டு சபையின் தலைவர் பதவியில் இருந்து சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, இன்று(13) பதவி விலகியுள்ளார்.

தனிப்பட்ட தீர்மானத்துக்கு அமைய பதவி விலகுவதாக உபுல் ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)