முதலீட்டு வர்த்தகம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் தொடர் செயலமர்வில் மற்றுமொரு செயலமர்வு நாளை(23) நடைபெறவுள்ளது.
கொழும்பு பங்கு சந்தை ஏற்பாடு செய்துள்ள குறித்த இந்த செயலமர்வு பங்கு சந்தையின் அனுராதபுரம் கிளை கேட்போர் கூட்டத்தில் நாளை மாலை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#reeshma