சுற்றுலா இலங்கை அணி மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட வோன் – முரளி டெஸ்ட் போட்டிகளின் முதலாவது போட்டியானது நாளை(24) இடம்பெறவுள்ளது.
அதன்படி, குறித்த போட்டிகளுக்காக இலங்கை அணியானது இன்றைய(23) தினம் விசேட பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.