சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று(19) வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.
இறுதித் தினத்தில் மழை குறுக்கிட்டதால் இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணியானது 03 விக்கெட்களை இழந்து 287
குசல் மென்டிஸ் ஆட்டமிழக்காது 141 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழக்காது 120 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இலங்கை முதல் இன்னிங்ஸ் – 282 ஓட்டங்கள்
நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ் – 578 ஓட்டங்கள்