முத்துராஜவலவில் குப்பைகள் கொட்டுவதற்கான தடை உத்தரவு நீடிப்பு

முத்துராஜவலவில் 35 சமூக நிறுவனங்களினால்  உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்திருந்தது .
இன்று இத்தடை உத்தரவை  மேலும் ஆகஸ்ட் 3ம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.