மேல் மகாண முன்னாள் ஆளுநரும், முன்னாள் அமைச்சருமான அலவி மௌலானா, நேற்று புதன்கிழமை(15) மாலை காலமானார்.
1932ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி பிறந்த அலவி மௌலானா, தனது 84ஆவது வயதில் காலமானார்.
அவரது நல்லடக்கமானது இன்று 3.3o மணியளவில் தெஹிவளை பள்ளிவாயிலில் நடைபெறும் என குடும்பத்தினர் அறிவிக்கின்றனர்.