முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த பிணையில் விடுவிப்பு.

நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டடு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு 07 பகுதியில் உள்ள வீடு ஒன்றை கொள்வனவு செய்தது தொடர்பில் நிதிமோசடி குற்றச்சாட்டில் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த 15ம் திகதி கைது செய்யப்பட்டமையும் குறுப்பிடத்தக்கது.