(FASTNEWS|COLOMBO) முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை பிணையில் விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(04) உத்தரவிட்டுள்ளது.
2012ம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.