முன்னாள் ஜனாதிபதியினது பாதுகாப்பு குறித்து அமைச்சர் சரத் பொன்சேகாவினது கருத்து குறித்து அமைச்சரவையில் ஏற்பட்ட அமைதியின்மையினால் சபாநாயகரினால் அவை 5நிமிடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்த கருத்தினால் அவையில் அமைதியின்மை