முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று(19) காலை 11.30 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ள ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் அரசினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவும் பங்கேற்க உள்ளதாக குறித்த குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Rishma