முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் சந்திர ராஜபக்ஷ சற்றுமுன்னர் காலமாகியுள்ளார்.
சுமார் 06 மாத காலமாக நோய் நிலைமையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தங்காலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(21) காலமாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபகஷ தெரிவித்துள்ளார்.