கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேனவின் விளக்கமறியல் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இவரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.