டப்ளியூ.எம் மென்டிஸ் நிறுவனத்தினால், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு சொந்தமான, டிரான்ஸ்போட் அன்ட் லொஜிஸ்ரிக் தனியார் நிறுவனத்தின் நிதி பொறுப்பதிகாரி பிரைன் சிங்னாய்க்கு, 5 மில்லியன் ரூபாய் காசோலை வழங்கப்பட்டிருப்பதாக, சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றுக்கு இன்று(05) அறிவித்துள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் ரவியின் நிறுவனத்திற்கு, மெண்டிஸ் நிறுவனம் 5 மில்லியன் காசோலை..