முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வாவிற்கு எதிரான வழக்கில் இருந்து நீதிபதி பிரசன்ன ஜயவர்தன விலகல்..

(FASTNEWS | COLOMBO) – நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வாவிற்கு எதிரான உயர் நீதிமன்ற வழக்கில் இருந்து நீதிபதி பிரசன்ன ஜயவர்தன விலகிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.