முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவினது சாரதியாக இருந்த நபர் மீது அத்துருகிரியவில் வைத்து இனம் தெரியாதோர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்..
குறித்த துப்பாக்கிச்சூட்டில் குறித்த சாரதி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.