முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் தற்போதைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டீ. நவாஸ் ஆகியோருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு நடைமுறை குறித்து கூடிய கவனம் செலுத்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக கொழும்பு – அளுத்கடையில் அமையப் பெற்றுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அலுவலகத்தில் நேற்று(06) மாலை கூடிய விசேட ஊடக சந்திப்பின் போது குறித்த சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி அமல் ஏ.ரந்தெனிய தெரிவித்திருந்தார்.
#rishma