முன்னாள் பிரதியமைச்சர் சந்திரசிறி பதவி விலகல்…

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மின்னேறிய அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் பிரதியமைச்சர் சந்திரசிறி சூரியாராச்சி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவி விலகுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.