முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார கைது..

முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது  செய்துள்ளனர்.

2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.