முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக செயற்பட்ட தருணத்தில் அரச வாகனங்களை அநாவசியமாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைதானதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(rizmira)