முன்னாள் பிரதி அமைச்சர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா ஒன்றிணைந்த எதிர்கட்சிற்கு ஆதரவு வழங்குவதாக மீகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார்.
மேலும், அண்மையில் அவர் அவரது பிரதி அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#reeshma