வாழ்வின் எழுச்சி (திவிநெகும) திட்டத்தில் 29 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பில், முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசிலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை..