முன்னாள் DIG அனுர சேனநாயக்கா வைத்தியசாலையில் அனுமதி

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க, ஜயவர்தனபுர வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது.