முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தால் முச்சக்கரவண்டி தொழிற்துறை சிக்கலில்..

இம்முறை முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் காரணமாக முச்சக்கரவண்டி தொழிற்துறை கடும் பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துள்ளதாக தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சுயதொழில் தொழிற்சங்கத்தின் தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கத்தினால் கொழும்பில் நேற்று(15) ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டது.

குறித்த ஊடக சந்திப்பிலேயே குறித்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜனவர்தன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

 

#rizmira