ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டியில் மும்பை அணி அதிரடியாக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் நிர்வாணமாக நடனமாடியுள்ளார்.
ஐதராபாத்தில் நடந்த IPL இறுதி போட்டியில் மும்பை 1 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 10 தொடரில் மும்பை அணியில் விளையாடி வந்த ஜோஸ் பட்லர், எதிர்வரும் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பயிற்சிக்காக நாடு திரும்பினார். இதனால், இறுதிப்போட்டியில் பட்லரால் விளையாட முடியாமல் போனது.
எனினும், நாடு திரும்பிய அவர் தனது அணி விளையாடும் இறுதிப்போட்டியை ஆவலுடன் நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த நிலையில் கடைசி பந்தில் மும்பை வெற்றிப்பெற்றது. இதனால் மகிழ்ச்சியடைந்த பட்லர் தான் அணிதிருந்த துண்டை கழற்றி நிர்வாணமாக நடனமாடி கொண்டாடினார்.
குறித்த காணொளி;