மும்பை இந்தியன்ஸ் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி..

(FASTNEWS | COLOMBO) – ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக நேற்று(15) இடம்பெற்ற ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.