முஸ்லிம்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்..

(FASTNEWS | COLOMBO) – இலங்கை வாழ் முஸ்லிம்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு 53 நாடுகள் அடங்கிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பு (OIC)வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.