(FASTNEWS|COLOMBO) இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் இன்று(17) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.