முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கும் இடையே சந்திப்பு

(FASTNEWS | COLOMBO) – பிரதேச செயலக விவகாரங்கள் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் உள்நாட்டலுவல்கள் , உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களது இல்லத்தில் இடம்பெற்று வருவதாக அமைச்சர் வஜிர அபேவர்தனவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.