முஸ்லிம் மக்களை அரசு பாதுகாக்காதவிடத்து பிரதமருக்கு எதிராக வாக்குகளை வழங்குவோம்…

நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காதவிடத்து நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமருக்கு எதிராக வாக்குகளை வழங்க அரச தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் தீர்மானித்துள்ளதாக பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் எச்.எம்.எஸ்.ஹாரிஸ் நேற்று(07) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம் விடுப்பதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

#rishma