வறட்சி காரணமாக மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம், தொழில்நுட்பம் மற்றும் பிரயோக விஞ்ஞானம் ஆகிய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று(01) ஆரம்பமாகவுள்ளன.
இதனைத்தவிர, சமூக விஞ்ஞானம், மனித வளம் ஆகிய பீடங்கள், பரீட்சைகளுக்காக இன்று(01) திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.