மூன்றாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி, இந்தியாவின் புனே மைதானத்தில் இன்றிரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்றைய போட்டி தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.