மூன்றாவது டெஸ்டில் முன்னணி வீரருக்கு பதிலாக அணியில் ஜெஃப்ரி…

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

சுகவீனமுற்றுள்ள அவர் இன்று(29) நாடு திரும்பவிருப்பதாகவும், அவருக்கு பதிலாக ஜெஃப்ரி வண்டர்சாய் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

குறித்த இந்த போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

####