இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்றையதினம(09) ஆரம்பமானது.
குறித்த ஆட்டத்தில் இலங்கை அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் மூவர் இலங்கை அணிக்காக தங்களது திறமைகளை வெளிக்காடியிருந்தனர்.
குறித்த பந்துவீச்சாளர்களாக சுரங்க லக்மால், நுவன் பிரதீப் மற்றும் ரங்கன ஹேரத் திகழ்கின்றனர்.
குறித்த போட்டியில் நாணயற்சுழற்சியில் வென்ற முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியினர் 6 விக்கெட் இழப்பிற்கு 279 ஓட்டங்களை குவித்திருந்தனர்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=1dz9IrToSsk” width=”560″ height=”315″]
