(FASTNEWS| COLOMBO) – சுற்றுலா நியூசிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள மூன்று நாள் பயிற்சிப் போட்டியின் இலங்கை கிரிக்கெட் தலைவர் அணியின் தலைமை அஷான் ப்ரியஞ்சன் இற்கு வழங்கப்பட்டுள்ளது.
போட்டியானது இன்று( 08) கட்டுநாயக்க வியாபார சங்கம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 15 பேர் கொண்ட குறித்த குழாமிற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அனுமதி வழங்கியுள்ளார்.
குழாம் – அஷான் ப்ரியஞ்சன் (தலைவர்), தனுஷ்க குணதிலக, சதீர சமரவிக்கிரம, ஒஷத பெர்னாண்டோ, பெத்தும் நிஷ்ஷங்க, பானுக ராஜபக்ஷ, ஏஞ்சலோ பெரேரா, மினுத் பானுக, சாமிக கருணாரத்ன, அசித பெர்னாண்டோ, முஹம்மத் ஷிராஸ், ஜெப்ரி வெண்டர்சே, அமில அபோன்சு, வனிந்து ஹசரங்க, நிசல தாரக