மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்த கருத்து தொடர்பில் சி.ஐ.டி விசாரணை

(FASTNEWS|COLOMBO) – ஷரியா சட்டத்தின் ஊடாக 20 பேரை கொலை செய்ததாக, வணக்கத்திற்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர் ஜூலை 4 ஆம் திகதி தெரிவித்த கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.