மெனிங் பொதுச் சந்தை பேலியகொடைக்கு இடமாற்றம்

புறக்கோட்டையில் அமைந்துள்ள மெனிங் பொதுச் சந்தையை, பேலியகொடைக்கு இடமாற்றம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக, அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.