சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளிலிருந்து மெஸ்ஸி ஓய்வு பெற்றதை தொடர்ந்து பலரும் அவர் திரும்ப வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மொடல் அழகி ஒருவர், இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு மெஸ்ஸி திரும்ப வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது, மிஸ் பம் பம் என செல்லமாக அழைக்கப்படும் பிரேசில் நாட்டு அழகி சுஸி கோர்டஸ், 10 எண் கொண்ட மெஸ்ஸியின் ஜெர்சியை அணிந்து கொண்டு தனது பின்னழகை காட்டியபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
