மேத்யூஸ் உடன் ஒன்பது பேர் டில்லி அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டது… [அணியின் முழு விவரம்]

2017 ஆம் ஆண்டுக்கான IPL ஏலத்தில் Delhi Daredevils கிரிக்கெட் அணியின் வீரர்களது விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அணியில் 21பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி சார்பில் ஏஞ்சலோ மேத்யூஸ் 4.5 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.