மேத்யூஸ் உடையது என தெரிவிக்கப்படும் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் கசிவு…

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் இனது என கூறப்படும் ஆபாச காணொளி ஒன்று இந்நாட்களில் சமூக வலைதளங்கள் ஊடாக பரப்பிய நபர்கள் இருவர் குறித்து தற்போது பொலிசார் வலைவீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாவது; குறித்த வீடியோவானது பிரிதோர் வீடியோவில் இருந்து எடிட் செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது.

ஸ்ட்ரீம் செய்யப்பட்ட குறித்த இந்த வீடியோவை கிர்க்கெட் வீரர் ஒருவர் மற்றும் கிரிக்கெட் நிறுவன பிரதானி ஒருவரால் காட்டப்பட்டதே மேத்யூஸ் அணியில் இருந்து நீக்கப்படக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.