மேத்யூஸ் உபாதைக்கு உள்ளான உண்மைக் காரணம் இது தானாம்..

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணித்  தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் உபாதைக்கு உள்ளாகியிருப்பதால், இன்றைய போட்டியில் அவர் விளையாடுவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே காணப்படுகின்றது. இதுவரை இதுகுறித்த எந்த தீர்மானங்களோ மாற்றுவீரர்களோ உள்வாங்கப்படவில்லை.

ஏஞ்சலோ மேத்யூஸ் இனது குறித்த உபாதை காரணமாக பெரும்பாலும் அவர் அணியிலிருந்து விலகுமாயின், அது இலங்கை அணிக்கு பெரும் இழப்பாகும். மேத்யூஸ் இனது பந்து வீச்சு முறையினை அவர்  தான் திட்டமிட வேண்டும் எனவும் பயிற்சியாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அவர் உபாதைக்கு காரணமாக வைத்தியர்கள் குறிப்பிடுவது தொடர்ந்து 6 ஓவர்கள் பந்து வீசியமை என தெரியவருகின்றது.