மேன்முறையீட்டு நீதிமன்றின் புதிய தலைவராக நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன ஜனாதிபதி முன்னிலையில் இன்று(15) பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.
இதுவரை அதன் தலைமை நீதிபதியாக செயற்பட்ட எல்.டீ.பீ.தெஹிதெனிய உயர்நீதிமன்றின் நீதிபதியொருவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.