மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக எஸ்.துரைராஜா பதவிப்பிரமாணம்…

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று(14) பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.