(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக ஏ.எச்.எம்.டி நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
24×7 Around the Globe